Thursday, September 15, 2016

Kaveri God !!!!!

கடவுள் என்பது கர்நாடகம் அல்ல
காவிரி என்பதும் கர்நாடகம் அல்ல

கருணை என்பதே கடவுள் - அதில்
கடமை என்பது கருப்பொருள்

எவ்வினைக்கும்  உண்டாம் எதிர் வினை - அது 
உன் செய்வினைக்கும் - தான் !!!

தீமை என்பது நன்மையின் எதிர் மறை மட்டும் - அல்ல
நன்மை எனும் நாற்றங்காலை
வேரோடு பிடிக்கிட்டும் நச்சுச்சக்தி !!

கடவுள் என்பது கர்நாடகம் அல்ல
காவிரி என்பதும் கர்நாடகம் அல்ல

கருணை என்பது தான் கடவுள் - அதில்
கடமை என்பது கருப்பொருள் !!!!


 English Meaning :

GOD is not in any state - And
Kaveri too is not any state

Mercy is only GOD - In that
Duty is the nucleus of GOD

 Each and every action has its  own opposite reaction
 It applies to all the planned perpetrated actions too

Evil is not just the opposite of Good !
It removes the roots of the Good society

God is not in any state
Kaveri too is not any state

Mercy is only GOD - In that
Duty is the nucleus of GOD

NKS

No comments: